முந்திரி பருப்பு சாப்பிடுவதில் உள்ள முத்தான நன்மைகள்! நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் இரத்த சர்க்கரை அளவை சமன்படுத்தலாம் இதய நோய் வரும் வாய்ப்புளும் குறைகிறது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது உடல் எடை கூடாமல் சமநிலையிலிருக்க உதவுகிறது சருமம் ஆரோக்கியம் பெறுகிறது. முடி வளர்ச்சி மேன்மையடைகிறது