வெறும் வயிற்றில் கறிவேப்பிலை.. சாப்பிட்டால் என்னாகும்?

Published by: விஜய் ராஜேந்திரன்

கறிவேப்பிலை தென்னிந்திய உணவுகளில் பெரும்பாலும் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது

கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன

வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், அயன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன

செரிமானத்தை மேம்படுத்தி மற்றும் குடலை சுத்தம் செய்ய உதவுகிறது

கறிவேப்பிலையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது

இரத்தத்தில் குளுக்கோஸ் உறிஞ்சுவதற்கும் மற்றும் சர்க்கரை அளவை குறைப்பதற்கும் உதவுகிறது

கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டின் அதிக அளவில் இருப்பதால், கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி உதிர்தலைக் குறைக்கிறது

கறிவேப்பிலை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது