கிச்சனை புதுசு போல் மின்ன வைக்க இதை செய்து பாருங்க! எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோட ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் காரத்தன்மை நிரம்பியுள்ளது சிறிது பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறை சிறிது தண்ணீரில் கலந்து, மேற்பரப்பில் தெளிக்கவும் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் துடைக்க வேண்டும் இந்த கடுமையான வாசனை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கும் அடுப்பைச் சுற்றி இருக்கும் திடமான கிரீஸ் படிவுகளை போக்கவும் உதவும் பேக்கிங் சோடாவை ஒரு பேஸ்ட் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து கொள்ள வேண்டும் பேஸ்ட்டை கறை உள்ள மேற்பரப்பில் தடவி ஒரு மணி நேரம் வைக்கவும் பிறகு சிறிது சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும் அல்லது துடைக்கலாம் இது மற்ற ரசாயன அடிப்படையிலான ஸ்ப்ரே மற்றும் சொல்யூஷன் போல ஆபத்தானது அல்ல