உலகளவில் அதிக மதிப்புமிக்க டாப் 10 நாணயங்கள்!



குவைத் தினார் உலகிலே அதிக மதிப்புள்ள நாணயத்தின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கிறது



பஹ்ரைன் தினார் பஹ்ரைன் நாட்டில் மட்டும் பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகிறது



இந்திய நாணயத்தை பயன்படுத்தி வந்த ஓமன், பின்னர் அதை நிறுத்தியின் பின் ஓமனி ரியாலை வெளியிட்டது



பாலஸ்தீனிய பவுண்டை பயன்படுத்திய ஜோர்டன், 1950ல் ஜோர்டானியன் டின்னரை அறிமுகப்படுத்தியது



கிரேட் பிரிட்டன் பிரிட்டிஷ் பவுண்டை பயன்படுத்துகிறது



ஜிப்ரால்டர் பவுண்ட், அதிக மதிப்புள்ள நாணயத்தின் பட்டியலில் 6வது இடத்தை பிடிக்கிறது



கேமன் தீவுகளின் டாலர், உலகின் அதிக மதிப்புள்ள நாணயத்தின் பட்டியலில் 7வது இடத்தை பிடிக்கிறது



சுவிட்சர்லாந்தில், சுவிஸ் பிராங்க் பயன்படுத்தப்பட்டு வருகிறது



ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 19 நாடுகளும் யூரோவை பயன்படுத்தி வருகிறது



உலகளவில் அதிக வர்த்தகம் செய்யப்படும் நாணயமாக அமெரிக்க டாலர் இருக்கிறது