வீட்டில் உள்ள கதவு, ஜன்னல்கள் கரை தூசி படிந்து அழுக்காக உள்ளதா?



இதை வெறும் ஒரு ரூபாய் செலவில் நீங்கள் புதிது போன்று மாற்றி விடலாம்



ஒரு கிண்ணத்தில் அரை டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்



அதில் அரை ஸ்பூன் அளவு ஷாம்பூவை சேர்ந்த நன்றாக கலந்து கொள்ளவும்



ஒரு பிரஷ் கொண்டு கதவு மற்றும் ஜன்னலில் உள்ள தூசியை துடைத்துக் கொள்ளவும்



பின் நாம் தயாரித்து வைத்துள்ள லிக்விடை ஒரு துணியால் துடைத்து கதவு, ஜன்னலை துடைக்கவும்



இப்படி துடைத்தால் கதவு மற்றும் ஜன்னல்கள் பள பளவென புதியது போன்று மாறிவிடும்