கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பு குறைய ஓட்ஸ் சாப்பிடலாம்.



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பெர்ரி



ஆரோக்கியமிக்க நட்ஸ் வகைகள்



இன்சுலின் செசிடிவிட்டியை அதிகரிக்கும் திராச்சை



புரதச்சத்து நிறைந்த சோயா



ஆலிவ் ஆயில்.



காபி கல்லீரல் அலர்ஜியை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது,



கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் கீரை அதிகமாக சாப்பிடலாம்.



நல்ல கொழுப்பு நிறைந்த அவகாடோ சாப்பிடலாம்.



நச்சுக்களை நீக்கும் பூண்டு கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைக்கும்.