புதிதாக வாங்கும் துடைப்பத்தில் வீடு பெருக்கினால் அதிலிருந்து தூசிகள் விழும்



குறைந்தது 10 முறையாவது பெருக்கினால்தான் அதில் உள்ள தூசிகள் முழுவதும் நீங்கும்



இப்படி வீடு தூசியாகாமல் இருக்க, நீங்கள் புதிய துடைப்பத்தை தரையில் லேசாக தட்ட வேண்டும்



புதிய துடைப்பத்தை கையால் லேசாக கசக்கி விட்டு தட்டினால் தூசிகள் கொட்டி விடும்



துணி துவைக்கும் பிரஷ் கொண்டு லேசாக தேய்த்து விட்டாலும் தூசிகள் கொட்டி விடும்



கடைசியாக துடைப்பத்தை 3 முறை தண்ணீரில் அலசி எடுத்து உலர வைக்கவும்



இப்போது இந்த துடைப்பத்தில் பெருக்கினால் வீடு தூசி ஆகாமல் இருக்கும்