மனதை லேசாக்கும் ரோஜா டீ!

Published by: விஜய் ராஜேந்திரன்

உடல் எடை இழப்புக்கு உதவலாம்



மாதவிடாய் வலியை குறைக்க உதவலாம்



செரிமான செயல்பாட்டை மேம்படுத்தலாம்



இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம்



மன கவலையை போக்கி மனதை லேசாக்கலாம்



புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



சதை பிடிப்பு பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கலாம்



ரோஜா இதழ்கள் உடன் பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், சேர்த்து டீ போட்டால் சுவையாக இருக்கும்