உடல் எடையை குறைப்பவர்கள் எந்த எண்ணெய் வகைகளை பயன்படுத்தலாம்? சோள எண்ணெயால் குடல் எரிச்சல், எடை அதிகரிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படலாம் சூரியகாந்தி எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் வால்நட் எண்ணெய் தவிர்த்துக்கொள்ளலாம் கொழுப்பு நிறைந்த பாமாயில் போன்ற எண்ணெய் வகைகளை தவிர்க்கலாம் கடலை எண்ணெயில் ஒலிக் அமிலம் எனப்படும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இது எடை இழப்பை ஊக்குவிக்க உதவலாம் உடல் எடையை குறைக்க தேங்காய் எண்ணெயை தேர்வு செய்யலாம் ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான கொழுப்புகளால் நிரம்பியுள்ளது. இது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கலாம்