வயிற்றுப்புண்ணுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம் வாங்க! நெல்லிக்காயில் இருந்து சாறு எடுத்து அதை மோருடன் கலந்து 30 நாட்கள் பருகி வந்தால், பலன் தெரியும் பூண்டை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தாலும் அல்சர் குணமாகலாம் மாதுளம் பழம், தேன், வெள்ளைப்பூசணி, மோர் இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம் முட்டைக்கோஸ், பாகற்காய், முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடலாம் வெண்ணெயை சூடான நீர் அல்லது சாதம் வெந்த தண்ணீரில் கலந்து பருகினால், வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வலி குறையலாம் தினமும் தேங்காய் பாலை பருகினால், வயிற்றில் உள்ள புண்கள் சரியாகாலம் பீட்ரூட் சாறை தினமும் பருகினால் வயிற்றில் உள்ள அல்சர் புண்கள் குணமாகலாம் ஆப்பிள் பழத்தின் சாறு, அகத்தி கீரை சூப் போன்றவற்றை சாப்பிடலாம்