பெற்றோர்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்! நீங்கள் கடுமையான பெற்றோராக இருந்தால், குழந்தைகளுக்கும் உங்களுக்கும் பந்தம் ஏற்படாது குழந்தைகளுக்கு தோல்வி பயம், தண்டனை, அவமானம் போன்ற எண்ணங்களை ஏற்படுத்துகிறது பதற்றத்தில் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் பிரச்சினைகளை தீர்க்கும்போதும் ஏற்படும் திறன் குறைபாடுகள், அவர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது உங்கள் குழந்தையை ஒப்பிட்டுக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை போய்விடும் அதிகமாக கட்டுப்படுத்தினால், குழந்தைகளுக்கு எல்லை மீறி செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் நீங்கள் என்ன கூறுகிறீர்களோ அதற்கு அப்படியே எதிர்மறையாக செயல்பட தூண்டும் விரக்தியை ஏற்படுத்தி முரட்டு குணம் கொண்டவர்களாக மாற்றும் பெற்றோர், குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்வதால் குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி குறையும்