ஆப்பிள் - இதில் ஃபைபர், வைட்டமின் சி, குறைண்டஹ் கலோரி என்பதால் உடல் நலனுக்கு நல்லது.



பெர்ரி -ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பெர்ரி வைகைகளில் 'Anti-Obesity' திறன் உள்ளது.



ஆரஞ்சு - இதில் குறைந்த கலோரி, ஃபைபர் இருக்கிறது. ஜூஸ், சாலட் ஆகியவற்றை சாப்பிடலாம்.



பப்பாளி- இது உடல் எடையை குறைக்க உதவும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மெட்டாபாலிசம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.



மாதுளை-இதில் பொட்டாசியம்,மெக்னீசியம், வைட்டமின் சி,ஜிங்க் ஆகியவை நிறைந்திருக்கிறது.



Pears- உடல் எடையை நிர்வகிக்க விரும்புபவர்கள் இதை சாப்பிடலாம்.



கிவி -வைட்டமின் சி அதிகமுள்ளது. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.



திராட்சை -இது உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.



அன்னாசி -இதிலுள்ள Enzymen Bromelain ஊட்டச்சத்து அப்சர்வ செய்ய உதவுகிறது.



மெலன் வகை பழங்கள் - கிர்னி,தர்பூசனி உள்ளிட்டைகளும் உடல் எடையை குறைக்க உதவும்.



இவை குறைந்த கலோரி, ஃபைபர் அதிகமுள்ளதால் உங்களுக்கு திருப்தியாக சாப்பிட உணர்வு தரும்.



ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் இந்தப் பழங்களை சாப்பிடலாம்.உடல் எடை அதிகரிக்கும் என கவலை வேண்டாம்.