ஆரோக்கியத்திற்கு ஏசி பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை ஏசி அகற்றுவதால், அறையில் காற்று வறண்டு காணப்படும் சருமத்தில் வறட்சி அல்லது அரிப்பு ஏற்படலாம் எசியின் சத்தம் நீரிழப்பு, தலைவலியை ஏற்படுத்தலாம் சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு மூச்சு விட சிரமமாக இருக்கும் வீட்டின் உட்புறத்தில் மாசு நிறைவதால் தொற்று நோய் ஏற்படலாம் நீண்ட நேரம் மூடி இருக்கும் அறையில் ஏசி ஓடினால் உடல் சோர்வடைந்துவிடும் காய்ச்சல், ஜலதோசம் உள்ளவர்களுக்கு ஏசி அறை அசௌகரியத்தை ஏற்படுத்தும் இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் ஆகும். இது ஒவ்வொரு சூழ்நிலையை பொறுத்து மாறுபடும்