வீட்டில் தூசி சேராமல் இருக்க இதை மாதாமாதம் செய்யுங்க! ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 கப் தண்ணீர், கால் கப் வினிகர், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்க்கவும் 3 ட்ராப் டிஷ்வாஷ், சில துளிகள் சிட்ரஸ் எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றையும் சேர்க்கவும் இதை ஒரு மைக்ரோ ஃபைபர் துணியில் ஸ்ப்ரே செய்ய வேண்டும் இந்த துணியை பயன்படுத்தி வீடு முழுவதும் துடைக்கவும் இது வீட்டில் இருக்கும் தூசியையும் அழுக்கையும் போக்கிவிடும் இதே போல் மாதத்திற்கு ஒருமுறை உங்கள் வீட்டை துடைத்தால் போதும் உங்கள் வீடு பளபளவென புதுசாக இருக்கும்