உடைத்த தேங்காயை குளிர்சாதனப் பெட்டியில் வைப்போம் அல்லவா? ஆனாலும் அதன் மேல் பகுதி அழுகியதை போல் வழுவழுப்பாகி விடும் இப்படி ஆகாமல் ஃப்ரெஷ் ஆக இருக்க டிப்ஸ் பார்க்கலாம் சில துளி தேங்காய் எண்ணெய்யை தேங்காயின் மீது பூச வேண்டும் தேங்காயின் அனைத்து பாகுதிகளிலும் படும்படி பூச வேண்டும் இதை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும் இப்படி செய்தால் தேங்காய் ஃப்ரெஷ் ஆக இருக்கும்