முகத்தில் உள்ள கருப்பு திட்டுகளை போக்க உதவும்



சருமத்தில் ஏற்படும் எரிச்சலையும் போக்கும்



கை மற்றும் கால் மூட்டுகளில் மட்டும் சிலருக்கு கருமையாக இருக்கும்



இலேசாக தடவி மசாஜ் செய்து வந்தால் மூட்டுகளின் நிறம் சரும நிறத்துக்கு மாறும்



முதுமைக்காலத்தில் வரவேண்டிய முகச்சுருக்கங்கள் இப்போது இளவயதிலேயே வந்துவிடுகிறது



தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்து வந்தால் பலன் கிடைக்கும்



சருமத்தை வறட்சி ஆகாமல் பார்த்துக்கொள்கிறது



வயதான அறிகுறிகளை தள்ளி போடலாம்



சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்ற உதவும்



ஆக, சருமம் ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது