மோர் என்பது எல்லோர் வீட்டிலும் தயாரிக்கப்படும் மிகவும் பிரபலமான பானமாகும் கோடை காலத்தில் பலரும் விரும்பி குடிக்கும் பானமாக இது உள்ளது வலுவான எலும்புகளை உருவாக்க உதவலாம் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவும் அதிகமாக உட்கொள்வது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் மோரில் உள்ள லாக்டிக் ஆசிட் சிலருக்கு பிரச்சனையைத் தரலாம் பாலுடன் ஒப்பிடும்போது மோரில் பொதுவாக கலோரிகளில் குறைவுதான் அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் கடையில் கிடைக்கும் மோர்களில் அதிக அளவில் உப்பு சேர்க்கப்படுகிறது உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய பிரச்சினைகள் கொண்ட நபர்கள், உப்பை அளவாக சேர்க்கவும்