எல்லோருக்கும் மன அழுத்தம் ஒரு முக்கிய பிரச்சனைதான் மன அழுத்தம் அனைவரையும் பாதிக்கிறது நாம் மிக மிக அழுத்தமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறோம் இதில் இருந்து தள்ளி இருக்க, கலை ஆர்வம் ஒரு சிறந்த வழி மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, நம் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகின்றன யோகா உடல் தளர்வை ஊக்குவிப்பதோடு, மன அழுத்தத்தையும் குறைக்கிறது பொழுதுபோக்கு அம்சங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும் நமக்கு பிடித்த நபர்களுடன் சில நிமிடங்களைச் செலவழித்தால் போதும் மன அழுத்தத்தை நிர்வகிப்பது என்பது ஒரு சில நாட்களில் செய்துவிடுவது அல்ல வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக செய்ய வேண்டி இருக்கும்