சுருட்டை முடிக்கான பராமரிப்பு முறை..



வாரத்திற்கு ஒரு முறையாவது தலைமுடியை நன்றாக கண்டிஷனிங் செய்ய வேண்டும்



தலை குளிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு எண்ணெயை தடவிக் கொள்ளுங்கள்



இதனால் முடி வறண்டு போகாது



முடி அழகாக சுருண்டு காணப்படும்



ஸ்ட்ரெய்ட் ஹேர் முடிக்கான பராமரிப்பு முறை..



லேசான கண்டிஷனருடன் லேசான ஷாம்புவை பயன்படுத்தி வரலாம்



ஸ்ட்ரெய்ட் ஹேரின் கூந்தல் நுனியில் வெடிப்பு வரும்



2 மாதங்களுக்கு ஒருமுறை பிளவுபட்ட நுனிகளை வெட்டுவது அவசியம்



தலைக்கு குளித்து, முடி காய்ந்த பின் ஹேர் சீரமையை பயன்படுத்தி வரலாம்