தண்ணீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அதில் தக்காளியை கழுவவும் இந்த தக்காளிகளை ஈரம் இல்லாமல் துணியால் துடைத்து எடுக்கவும் இப்போது ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் கொள்ளவும் டப்பாவின் அடியில் டிஷ்யூ பேப்பரை போடவும் இதன் மேல் சற்று காயாக இருக்கும் தக்காளிகளை அடுக்கவும் மேல் பழங்களை அடுக்கவும். இதன் மேல் டிஷ்யூ போட்டு மூடவும் இப்போது டப்பாவை டைட்டாக மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விடவும் இப்படி செய்தால் ஒரு மாதம் வரை இந்த தக்காளி கெடாமல் இருக்கும்