சூர்ய நமஸ்காரத்தை சூரியன் உதயமாகும் போது செய்ய வேண்டும்



நேரம் கிடைக்கவில்லை என்றால், சூரிய அஸ்தமனத்தின் போது செய்யலாம்



காலையோ மாலையோ, சூரியனை எதிர்நோக்கிதான் சூரிய நமஸ்காரத்தை செய்ய வேண்டும்



இதை செய்யும் போது, உங்கள் வயிறு காலியாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்



12 செட் சூர்ய நமஸ்காரத்தை தினமும் செய்யலாம்



புதிதாக தொடங்குபவர்கள், 6 செட் சூர்ய நமஸ்காரத்தை செய்தால் போதும்



1 ரவுண்ட் 1 நிமிடம் வரை நீடிக்க வேண்டும்



ஒவ்வொரு போசிஷன் செய்யும் போது மூச்சு விடுவதில் கவனம் செலுத்தவும்



மாதவிடாய் காலத்தில், கர்ப்ப காலத்தில் இதை செய்ய வேண்டாம். முதுகு வலி உள்ளவர்கள் தவிர்க்கவும்



இதை செய்யும் போது காற்றோட்டமான உடையை அணிந்து கொள்ளவும்