தூக்கம் வரவில்லை என்றால், மெக்னீசியம் குறைபாடு உள்ளது என அர்த்தம் அதற்கு அவகேடோ எடுத்துக்கொள்ளலாம் உடல் சோர்வாக இருந்தால், இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது என அர்த்தம் இப்படி இருந்தால் காய்ந்த திராட்சை எடுத்துக்கொள்ளலாம் பலவீனமாக உணர்ந்தால், ஜின்க் குறைபாடு இருக்கிறது என அர்த்தம் அதற்கு டார்க் சாக்லெட் எடுத்துக்கொள்ளலாம் தூக்கத்தில் இருந்து எழுந்துக்கொள்ளும் போது சோர்வாக இருந்தால், பொட்டாசியம் குறைபாடு இருக்கிறது என அர்த்தம் இப்படி இருந்தால் இளநீர் எடுத்துக்கொள்ளலாம் தலைவலி இருந்தால், சோடியம் குறைபாடு இருக்கிறது என அர்த்தம் இப்படி இருந்தால் இந்துப்பு கலந்த தண்ணீரை குடிக்கலாம் சோகமாக இருந்தால், வைட்டமின் டி குறைபாடு இருக்கிறது என அர்த்தம் அதற்கு, தினமும் சூரிய ஒளியை பெற வேண்டும்