வெயில் காலம் வந்துவிட்டால் முகம் நன்றாக டேன் ஆகிவிடும்



இதை போக்க உதவும் சூப்பரான ஃபேஸ் பேக் பற்றி பார்க்கலாம்



சந்தன கட்டை, ஜாதிக்கையை பாலில் தொட்டு நன்கு இழைக்க வேண்டும்



இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்



இது முக சுருக்கங்களை போக்க உதவலாம்



கருவளையம், தழும்பு ஆகியவற்றை குறைக்கலாம்



பருக்கள், ப்ளாக் ஹெட்ஸ் வராமல் தடுக்கலாம்



இறந்த செல்களை அகற்ற உதவும்



சருமத்தை மிருதுவாக்க உதவுகிறது



முகத்தை குளிர்ச்சியாக வைத்து, டேனை போக்கும்