ஃப்ரெஷ்ஷாக இருக்கும் பச்சை மிளகாய்களை தனியாக பிரித்தெடுக்கவும்



இந்த மிளகாய்களின் காம்புகளை நீக்கி கொள்ளவும்



ஒரு பிளாஸ்டிக் டப்பாவின் அடியில் ஒரு டிஷ்யூ பேப்பரை மடித்து போடவும்



இதற்கு மேல் காம்பு நீக்கிய பச்சை மிளகாய்களை சேர்க்கவும்



ஒரு டிஷ்யூ பேப்பரை கொண்டு மிளகாயை நன்றாக மூடவும்



இப்போது இந்த டப்பாவை மூடியால் நன்றாக மூடி ஃப்ரிட்ஜில் வைக்கவும்



இப்படி செய்தால் 2 மாதமானாலும் பச்சை மிளகாய் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்