கண்கள் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்.. அதிக நேரம் கேஜட்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். 8 மணி நேரம் தூக்கம் அவசியம். சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி அவசியம். கண்களில் உள்ள ஈரப்பதம் பாதிக்கப்படக்கூடாது பாதாம் சாப்பிடலாம்.. கேரட் சால்மன் உள்ளிட்ட மீன் வகைகள் கண்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, வாரத்தில் இரண்டு முறையேறும் கீரை சாப்பிடுங்க. கண்களை பாதுகாக்க உணவுமுறை அவசியம். இது பொதுவான தகவல் மட்டுமே