ஹார்மோன் சீரற்ற தன்மை பல பிரச்னைகளை ஏற்படுத்தும். தினமும் 10-30 நிமிடங்கள் சூரிய ஒளி உடலில் படும்படு இருக்கட்டும் இது ஆரோக்கியமாக இருக்க உதவும். காலை உணவில் புரோட்டீன் அதிகமாக இருக்கட்டும். ஒரு நாளைக்கான ஆற்றலை காலை உணவு வழங்கும். காலை உணவுக்கு பிறகே காஃபைன் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். ஹெர்பல் டீ என்றால் மிகவும் நல்லது. இயற்கையான ஜூஸ், எனர்ஜி டிரிங் குடிக்கலாம். இளநீரில் நிறைய மினரல்ஸ் இருக்கு. 10 நிமிடங்களாவது நடைப்பயிற்சி அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சி நல்லது,