காலை உணவோரு ஒரு கப் ஜூஸ் குடிப்பது நல்லது. தர்பூசணி, புதினா, க்ரீன் ஆப்பிள், வெள்ளரிக்காய், கீரை, புதினா உள்ளிட்டவற்றை ஜூஸ் செய்யலாம் ஆப்ரிகாட், கேரட் ஜூஸ். இதோடு எலுமிச்சை சாறும் சேர்க்கலாம், பீட்ரூட், மாதுளை, வெள்ளரிக்காஉ ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ். தக்காளி, ஆரஞ்சு, எலுமிச்சை சாறு சேர்த்த ஜூஸ் பச்சை ஆப்பிள், புதினா ஜூஸ். கிவி, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்டவைகள் போட்டு ஜூஸ்.. ஆரஞ்சு, பப்பாளி ஜூஸ்..