தேங்காய் எண்ணெய்யை பாதத்தில் தடவுவதால் இத்தனை நன்மைகளா? வலுவான மற்றும் ஆரோக்கியமான நகங்கள் வளரும் பாத ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளை தடுக்கிறது இயற்கையான டியோடரண்டாக வேலை செய்கிறது ஆழ்ந்த தூக்கத்தை வழங்குகிறது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது உடல் ஆற்றல் நிலைகளை மேம்படுத்துகிறது கால் வலியைக் குறைக்கிறது