பாதி ஆரஞ்சுப் பழ தோலை மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும் ஒரு பேன் -ஐ(pan) அடுப்பில் வைத்து 2 டேபிஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும் ஆலிவ் எண்ணெய் இல்லையென்றால் தேங்காய் (or) பாதாம் எண்ணெய் சேர்க்கவும் அடுப்பை மிதமான தீயில் வைத்து நாம் அரைத்த ஆரஞ்சு தோலை சேர்க்கவும் இரண்டு நிமிடம் வரை இதை கொதிக்க விட வேண்டும் இப்போது எண்ணெய் ஆரஞ்சு நிறத்தில் மாறி இருக்கும் இதை இறக்கி வடிகட்டி பயன்படுத்தி வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும் இந்த எண்ணெய்யை முகத்தில் மசாஜ் செய்து 20 நிமிடத்திற்கு பின் கழுவவும் இப்படி செய்தால் உங்கள் சருமம் பளபளப்பாகவும் லைட் ஆகவும் இருக்கும் இந்த எண்ணெய்யை நீங்கள் பாட்டிலில் ஸ்டோர் செய்து பயன்படுத்தலாம்