எந்த இடத்திலும் செய்யக்கூடிய எளிமையான 10 உடற்பயிற்சிகள்



முழு உடலையும் உற்சாகமாக்க “Burpees” உடற்பயிற்சியை செய்யுங்கள்



உடலின் மையப்பகுதியை வலுப்படுத்த 30-60 நொடிகள் பிளாங்க் பயிற்சி செய்யலாம்



பிளாங்க் பாணியில் மவுண்டெயின் கிளைம்பிங் பயிற்சி செய்யலாம்



நாற்காலி, மேசை போன்றவற்றின் மீது சாய்ந்து ”Triceps Dips” செய்யலாம்



சீரான இடைவெளியில் புட்டம் பகுதியில் படும் அளவிற்கு கால் பகுதியைன் ஒரு நிமிடத்திற்கு மடக்கலாம்



கால்களை வலுப்படுத்தும் வகையில் “Walking Lunges” பயிற்சி செய்யலாம்



புஷ்-அப் எடுப்பது உங்களது கரங்களை வலுவாக்கும்



கால் & பின்புற தசைகளை வலுவாக்க “Bodyweight Squats” பயிற்சி உதவும்



தினமும் 10-15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்யலாம்



சைக்கிளிங் செய்வது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்