எளிய முறையில் உடல் எடையை அதிக இந்த பழங்களை சாப்பிடுங்கள் மாம்பழம் உடலில் கொழுப்பை சேர்க்க உதவும் தினமும் ஒரு கப் மாம்பழம் சாப்பிட்டால் 99 கலோரிகள் கூடலாம் திடமான தசை வேண்டுமென்றால் வாழைப்பழத்தை சாப்பிடலாம் ஒரு வாழைப்பழத்தில் 119 கலோரிகள் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் தேங்காய் பாஸ்பரஸ் மற்றும் காப்பர் சத்துக்கள் உள்ளது தேங்காய் சாப்பிட்டால் உடலில் 99 கலோரிகள் ஏறுமாம் தினம் தோறும் உலர் பழங்களை சாப்பிடலாம் தேவையான ஆற்றலை அளிக்க உலர் பழங்கள் நன்கு உதவி புரியும் அவகேடோ பழத்தில் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன அவகேடோ பழத்தில் 162 கலோரிகள் உள்ளதாம்