முதலில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்க விட வேண்டும்



கொதித்ததும் இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவு ஊற்றி பாத்திரத்தில் வைக்கவும்



இட்லி வெந்தவுடன் இட்லி தட்டை பாத்திரத்தில் இருந்து வெளியே எடுக்கவும்



இட்லி தட்டை துணியால் பிடித்து அடிப்பகுதியை திருப்பி பிடித்து குழாய் திறந்து விடவும்



குழாய் தண்ணீர் இரண்டு நிமிடம் இட்லி தட்டின் பின்புறம் படுமாறு பிடித்துக் கொள்ளவும்



இப்போது இட்லி எடுத்தால் இட்லி தட்டில் ஒட்டாமல் வரும்



இந்த டிப்ஸ்களை பின்பற்றி புஸ் புஸ் இட்லிகள் செய்து ஒட்டாமல் எடுக்கலாம்