பீட்ரூட் ஒன்னு போதும் முகத்தை வெள்ளையாக மாற்ற



பெண்கள் எப்பொழுதும் முகத்தை பொலிவாக வைத்துகொள்ள விரும்புவார்கள்



பீட்ரூட் முகத்தை இயற்கையாகவே ஜொலிக்க வைக்கும்



பீட்ரூட்டை கொண்டு 5 வகையான பேஸ்பேக் தயாரிக்கலாம்



பீட்ரூட் மற்றும் தயிர் பேஸ்பேக்



பீட்ரூட் மற்றும் எலுமிச்சை பேஸ்பேக்



பீட்ரூட் மற்றும் தேன் பேஸ்பேக்



பீட்ரூட் மற்றும் மஞ்சள் பேஸ்பேக்



பீட்ரூட் மற்றும் கற்றாழை பேஸ்பேக்



சரும அழற்சி இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெறவும்