தினசரி 2 அத்திப் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்



உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்கலாம்



உடல் எடை அதிகரிக்க உதவும்.



நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிடலாம்



கல்லீரல் வீக்கத்தை குணமாக்க அத்திப்பழங்களை சாப்பிடலாம்



வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகலாம்



ஆண்மை குறைவு நீங்க உதவும்



குடலை மிருதுவாகச் செய்ய உதவுகிறது



அத்தி எளிதில் ஜீரணமாகும்



வெள்ளைப்படுதலை தடுத்து ஆண்மையை பெருக்கும்