கோடையில் ராகி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்



உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும்



ராகியில் தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் உள்ளது



ராகியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது



ராகியில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும்



ராகி உடல் எடை குறைக்க உதவும்



ராகியில் குறைந்த கொழும்பு மற்றும் குறைந்த கலோரி உள்ளது



இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்



உடலின் வெப்பநிலை சரியாக வைத்துக்கொள்ள உதவும்



சரும ஆரோக்கியத்திற்கு உதவும்