பாதி வெட்டிய பூசணிக்காய், சுரைக்காய் வெட்டிய இடத்தில் அழுகி விடுகிறதா?



இனி, வெட்டிய பூசணிக்காய் சுரைக்காயை இந்த மாதிரி ஸ்டோர் பண்ணுங்க



சுரைக்காயின் வெட்டிய பகுதி முழுவதும் எண்ணெய் தடவி வைக்கவும்



மேலும் அந்த காயின் காம்பு பகுதியிலும் எண்ணெய் தடவ வேண்டும்



இந்த காயை ஒரு பிளாஸ்டிக் கவரினுள் சுற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும்



இப்படி வைப்பதால் ஒரு வாரம் ஆனாலும் வெட்டிய பகுதி அழுகாமல் இருக்கும்



பீர்க்கங்காய், புடலங்காயையும் இந்த முறையில் ஸ்டோர் செய்யலாம்