எப்படி டீ போட்டாலும் அதன் சுவை சுமாராகவே இருக்கிறதா?



இந்த மாதிரி டீ போட்டா டேஸ்ட் சூப்பரா இருக்கும்



சுக்கை அரைத்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும்



ஏலக்காயை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும்



இது இரண்டையும் 250 கிராம் டீ தூளில் சேர்த்து கலக்கவும்



ஏலக்காய், சுக்கு பவுடர் டீ தூளுடன் நன்கு கலக்க வேண்டும்



இதில் டீ போட்டு பாருங்க சுவையும், மணமும் சூப்பரா இருக்கும்