கோடை வெயிலை சமாளிக்க நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.



எலுமிச்சை சாறு மிகவும் நல்லது. நீர்ச்சத்து நிறைந்தது.




வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.



எலுமிச்சை செரிமான திறமை மேம்படுத்தும்.



இதில் கலோரியும் குறைவு.


ஆனால், சர்க்கரை சேர்க்க கூடாது.




பாதாம் பிசின், சியா விதைகள், சப்ஜா உள்ளிட்டவற்றை சேர்த்து அருந்தலாம்.



கார்பனேடட் பானங்களுக்கு பதிலாக இயற்கையான பழ ஜூஸ் குடிக்கலாம்.


எலுமிச்சை உடன் புதினா, கொத்தமல்லி, வெள்ளரிக்காய் சேர்த்தும் ஜூஸ் செய்யலாம்.



வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்யுங்கள்!