நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க சில வழிகள்



நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் பழங்கள் சாப்பிடலாம்



உடலுக்கு நீர்ச்சத்து மிகவும் அவசியம்



ஒரு நாளைக்கு 7-9 மணி நேரம் தூங்க வேண்டும்



போதுமான அளவு தூக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



வழக்கமான உடற்பயிற்சி செய்யலாம்



உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்



மன அழுத்ததின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும்



தியானம் யோகா போன்றவறில் கவனம் செலுத்தலாம்

இது பொதுவான தகவல் மட்டுமே!