இரவில் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவினால் இவ்வளவு நன்மைகளா



தேங்காய் எண்ணெய் தடவுவதற்கு முன் முகத்தை சுத்தப்படுத்த வேண்டும்



அப்போதுதான் சருமத்தில் ஆழமான ஊடுறுவும்



முகத்தில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்



சருமத்தில் வறண்ட பகுதிகளில் தடவ வேண்டும்



கண்களுக்கு கீழே தடவினால் நீரேற்றத்தை அதிகரிக்கலாம்



லாவெண்டர் எண்ணெய் சேர்த்து தடவினால் முகத்தில் எரிச்சல் குறையும்



கண்களை சுற்றி தடவுவதை தவிர்க்க வேண்டும்



உதடுகளில் தேங்காய் எண்ணெய் தடவலாம்



கிரீம் தடவுவதற்கு முன் தடவினால் சருமத்தில் ஆழமாக படும்