நெய் மற்றும் பால் ஆகிய இரண்டும் ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்து நெய் மற்றும் பாலை சாப்பிடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் அதிகப்படியாக சாப்பிடுவது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும் பாலில் நெய் கலந்து சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது செரிமான குழாயை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு வழிவகுக்கிறது மூட்டுகளில் ஏற்படக்கூடிய வீக்கத்தை குறைக்கக்கூடிய பண்பு நெய்யில் உள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் பெரிய அளவில் உதவுகிறது சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது