கருவளையத்தை போக்க சிலர் செயற்கை பொருட்களை பயன்படுத்துவார்கள் செயற்கைப் பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் வைட்டமின் சி உணவுகள் கொலாஜன் உற்பத்தியை உற்பத்தியை மேம்படுத்துகின்றன நட்ஸ்,விதைகள், கீரை, அவகோடா,போன்ற உணவுகளில், வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளன வைட்டமின் ஈ சூரிய கதிர்களின் சேதத்தில் சருமத்தை பாதுகாக்கின்றன கீரை, பீன்ஸ், பீட்ரூட், இரும்பு சத்து உணவுகளை சேர்த்து கொள்ளவும் இரத்த சோகையை தடுத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம் ஒமேகா கொழுப்பு உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம் ஆன்டி ஆக்ஸிடென்ட் உணவுகளை சேர்த்து கொள்ளவும்