முகம் மாதிரி கூந்தல் கூட பளபளப்பா இருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது இந்த 4 விஷயம் செய்தா முடியும் முகம் மாதிரி பளபளன்னு மின்னுமாம் எண்ணெய் பயன்படுத்தும் போது அது வெளிப்புற அடுக்குக்கு நன்மை செய்யும் இலேசாக மசாஜ் செய்து வருவதன் மூலம் அது முடி வளர்ச்சிக்கு உதவும் முடிக்கு ஹேர் கண்டிஷனர்கள் மற்றும் சீரம் உபயோகிப்பது முடியின் வறட்சியை தடுக்க செய்யும் உங்கள் கூந்தலின் தன்மைக்கேற்ப பயன்படுத்தினால் கூந்தல் பளபளப்பு கூடும் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் நீர்ச்சத்து முக்கியமானது உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும், மன அழுத்தம் இல்லாமல் புத்துணர்ச்சியாக இருங்கள் தியானம், பிராணாயாமம் என உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்யுங்கள்