வாஷிங் மெஷினில் துணி துவைத்தால் அழுக்கு சரியாக போகலையா?



ஒரு ஃபாயில் ஷீட்டை எடுத்து அதன் மீது இரண்டு ஸ்பூன் கல் உப்பை வைக்கவும்



உப்புடன் துணிக்கு பயன்படுத்தும் வாசனை திரவத்தையும் சிறிது சேர்க்கவும்



இப்போது இதை பொட்டலம் போல் உப்பு வெளியே வராதவாறு மடித்துக் கொள்ளவும்



இந்த பொட்டலத்தின் மீது ஒரு குச்சி அல்லது பின் வித்து சிறு சிறு ஓட்டை போட்டு விடவும்



இதை வாஷிங் மெஷினில் துணிகளுடன் போட்டு விட்டு வழக்கம் போல் துணி துவைக்கவும்



இப்போது உங்கள் துணிகள் புதியது போல் பளீச்சென துவைக்கப்பட்டிருக்கும்