இட்லி, தோசை மாவை நீங்கள் எப்படி வைத்தாலும் புளித்து விடுகிறதா?



மாவு புளிக்காமல் இருக்க கீழ்க்காணும் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க



இட்லி மாவு உள்ள பாத்திரத்தில் மாவின் மீது 4, 5 தேங்காய் துண்டுகளை போடவும்



இதை மூடிப்போட்டு ஃப்ரிட்ஜிக்குள் எடுத்து வைத்து விட வேண்டும்



தோசை அல்லது இட்லி மாவை நீங்கள் இப்படி வைத்தால் புளிக்காமல் இருக்கும்



மாவை நீங்கள் எப்படி வைக்கின்றீர்களோ அப்படியே இருக்கும்



இதை 1 வாரத்திற்கு பயன்படுத்தாலாம். ரொம்ப பழைய மாவை பயன்படுத்துவதை தவிர்க்கவும்