கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் சூப்பர் உணவுகள்!



வெள்ளரிக்காயை ஜூஸாகவோ சாலட்டாகவோ அல்லது அப்படியே சாப்பிடலாம்



நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணியை ஜூஸாகவோ பச்சையாகவோ சாப்பிடலாம்



கீரை போன்ற பச்சை இலை காய்கறிகள் உடலை குளிர்ச்சியாக்கும்



மோர், இந்தியாவின் பிரபலமான கோடைக்கால பானமாக இருக்கிறது



மாம்பழத்தில் செய்யப்படும் சுவையான ஆம் பன்னாவில் நிறைய சத்துக்கள் உள்ளன



எலுமிச்சை சோடா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது



தயிர், யோகர்ட் ஆகியவற்றை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம்



நண்டு, சிக்கன் போன்றவற்றை தவிர்த்து மீன் வகைகளை சாப்பிடலாம்



நல்ல கொழுப்பு நிறைந்த அவகேடோ, உடல் வெப்பத்தை தணிக்க உதவலாம்