விவாகரத்து இல்லாத வாழ்க்கை வேண்டுமா இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க



அவரவர்களின் பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும்



முன்பு நடந்த விஷயங்களை குத்திக்காட்டி பேசுவதை தவிர்க்கலாம்



ஒருவருக்கொருவர் காயப்படுத்தாமல் நடந்துக்கொள்ளலாம்



உங்களுக்கு இடையே நடக்கும் அனைத்து விஷயங்களையும் குடும்பத்தினரிடம் சொல்வதை தவிர்க்கலாம்



ஒருவருக்கொருவர் குறை சொல்லிக்கொள்வதற்குப் பதிலாக பாராட்ட கற்றுக் கொள்ளலாம்



ஒருவர் சண்டை போட்டு பேசாமல் இருந்தால், அவர்களை சமாதானம் செய்யவும்



எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுவதே இருவருக்கும் நல்லது



உங்கள் துணையின் விருப்பங்களை மதிக்கவும்