ஒளிரும் பொலிவான சருமத்திற்கு கறிவேப்பிலை டீடாக்ஸ் வாட்டர் செய்வது எப்படி



வீட்டிலே ஆரோக்கியமான டீடாக்ஸ் பானத்தை தயாரிக்க விரும்புகிறீர்களா?



இதற்கு சாதரணமாக எளிதில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்யலாம்



தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை, எலுமிச்சை, சீரகம், தேன் மற்றும் தண்ணீர்



முதலில் 6-7 கறிவேப்பிலை எடுத்து சுத்தபடுத்த வேண்டும்



சீரகத்தை எடுத்து நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்



எலுமிச்சை சாறை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்



கறிவேப்பிலை, சீரகம், எலுமிச்சை சாறு ஆகியவற்றை தேனுடன் கலக்க வேண்டும்



4-6 கப் அளவு அதில் தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும்



அனைத்தையும் கலக்கி 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்



பின்பு இதை வெறும் வயிற்றில் பருக வேண்டும்