காலிஃபிளவர், பீன்ஸ், வெண்டைக்காய், சுரைக்காய், வெண்டைக்காய் எடுத்துக் கொள்க



இந்த காய்கறிகளை ஒரு சில்வர் பாத்திரத்தின் மீது வைக்கவும்



இப்போது ஒரு டப்பில் கால் பாகம் அளவுக்கு தண்ணீர் நிரப்பவும்



காய்கறிகள் வைத்த தட்டை தண்ணீர் உள்ள டப்பின் மீது வைக்கவும்



தட்டு நீரில் படாதவாறு இருக்க வேண்டும். ஒரு காட்டன் துணியை நீரில் நனைக்கவும்



துணியை நன்றாக பிழிந்து காய்கறியின் மீது போட்டு டக் இன் செய்யவும்



இப்படி வைத்தால் ஒரு வாரம் வரையில் காய்கறிகள் கெடாமல் இருக்கும்