வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லையா?



ஃப்ரிட்ஜ் இல்லாமலே கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரெஷ்ஷாக வைக்கலாம்



ஒரு மீடியம் சைஸ் தண்ணீர் பாட்டிலை நடுப்பகுதியில் வெட்டிக் கொள்ளவும்



பாட்டிலின் அடியில் ஒரு இன்ச் அளவு தண்ணீர் ஊற்றவும்



கறிவேப்பிலையின் காம்பு பகுதி நீரில் இருக்குமாறு வைக்கவும்



கொத்தமல்லியையும் இதே போல் வைத்து வெட்டிய மீதி பாதியை மேல் வைக்கவும்



இப்படி வைத்தால் ஒன்றரை வாரம் வரையில் கெடாமல் இருக்கும்